Tag: தென்னிந்திய திரைப்படம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த வைரமுத்து – வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து!
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக இணைந்துள்ளார்.திரைப்படத் துறையில் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் உள்ளிட்ட எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வரும் படைப்பாளிகளை சங்கத்தில் உறுப்பினர்களாக...
