Tag: தேசியக் கொடி பேரணி
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம்: தீப்கே வீட்டில் காவல்துறையினர் நோட்டீஸ் விநியோகம் – தேசியக் கொடி பேரணிக்குத் தடை!
தேர்தல் ஆணையத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் மற்றும் தேசியக் கொடி பேரணி தொடர்பாகத் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டதாகக் கூறப்படும் தீப்கே என்பவரின் இல்லத்திற்குச் சென்ற...
