Tag: நகை விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 அதிரடி சரிவு – ரூ.1,04,120-க்கு விற்பனை; மகிழ்ச்சியில் தாய்மார்கள், பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்திருப்பது நகை...