Tag: நடராஜன் சந்திரசேகரன்

டாடா சன்ஸ் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் மீண்டும் நியமனம்: மேலும் 5 ஆண்டுகளுக்கு பதவிக்காலம் நீட்டிப்பு!

இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் (N. Chandrasekaran) மீண்டும் ஒரு புதிய ஐந்தாண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் உள்நாட்டு நிர்வாக விவகாரங்களில் சில உரசல்...