Tag: நீதிபதி எண்ணிக்கை

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்வு; ஒரே ஒரு இடம் மட்டுமே காலி!

இந்திய உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் மொத்த செயல்பாட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.3 புதிய நீதிபதிகள் பதவியேற்புகுஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி...