Tag: நீயோ ஒளி
இசைக்கச்சேரியில் கலக்கிய சந்தோஷ் நாராயணன்… கல்கி பட இசைக்கு வரவேற்பு…
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.கோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டக்கத்தி...