Tag: நோயல் டாடா

டாடா குழும விவகாரம்: “எல்லாவற்றிலும் அரசியல் செய்யாதீர்கள்” – ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

டாடா குழுமத்தின் நிர்வாக விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். வணிகம் மற்றும் சட்டம் சார்ந்த விவகாரங்களுக்கு அரசியல் சாயம்...