Tag: பான் 2.0
சாமானியர்களின் சிக்கல்களை தீர்க்கவரும் பான் 2.0 எப்படியெல்லாம் எளிதாக்கும்..?
சமீபத்தில் இந்திய அரசு பான் 2.0 ஐ அறிமுகப்படுத்தியது. இந்நிலையில்,பான் 2.0 ஐ கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று பல கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது சாமானியர்...