Tag: பிங்க் டால்பின் வீடியோ

ஓமன் கடலில் துள்ளிக் குதித்த அரிய இளஞ்சிவப்பு டால்பின்கள்! வைரலாகும் அதிசயக் காட்சி – விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் அருகே உள்ள கடல் பகுதியில், இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்ட டால்பின் ஒன்று மற்ற சாம்பல் நிற டால்பின்களுடன் நீந்திச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....