Tag: பெர்லின் விழா
பெர்லின் விழாவில் திரையிடப்பட்ட கொட்டுக்காளி… பாராட்டு மழையில் சூரி…
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிகராக கோலிவுட்டுக்கு அறிமுகமாகி, முகம்...