Tag: பொருளாதார மந்தநிலை

சீனாவில் மந்தமடைந்த பொருளாதாரம்: ஜூலை மாத தொழில் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் சரிவு!

சீனாவின் தொழில் துறை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை ஆகியவை ஜூலை மாதத்தில் கணிசமாகக் குறைந்து பின்னடைவைச் சந்தித்துள்ளன. உள்நாட்டு நுகர்வு தேவையில் சரிவு, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற தீவிர இயற்கை...