Tag: மணிமுத்தாறு
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
நெல்லை அம்பாசமுத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.தென்மேற்கு பருவமழை...