Tag: மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு
மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36,680 கோடி மதிப்பீட்டிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் குறிக்கோளோடு திமுக அரசு பயணத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை சிந்தாணியில் "தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
