Tag: மத்திய அரசு திட்டம்

1,500 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க மத்திய அரசு திட்டம்

டிஆர்டிஓ (DRDO) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறையில் 'சுயசார்பு...