Tag: மாநில நிர்வாகம்

“மற்ற மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது” – தமிழக தலைவர்களின் கண்டனத்திற்கு கர்நாடக முதல்வர் பதிலடி!

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமாரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.அதற்குப் பதில் அளித்த முதல்வர் டி.கே. சிவகுமார், “ஒரு மாநிலத்தின்...