Tag: மாலை 6 மணி கெடுபிடி

வார இறுதி நாட்களில் வேலைக்குத் தடை; மாலை 6 மணி கெடுபிடி – சமூக வலைதளங்களில் வெடிக்கும் கார்ப்பரேட் விவாதம்!

நவீன அலுவலக கலாச்சாரத்தில் 'ஹஸ்டல் கல்ச்சர்' (Hustle Culture) எனப்படும் இடைவிடாத வேலைப்பளு ஒருபுறம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் ஊழியர்களின் மனநலனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்கும் புதிய போக்குகளும் சமூக...