Tag: மீனவர் மோகன்

ஆந்திராவில் இருந்து காசிமேடு கொண்டுவரப்பட்ட மீனவர் மோகனின் உடல் – அமைச்சர், எம்எல்ஏ நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்!

முரசு புயலில் சிக்கி கடலில் மாயமான காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்களில் ஒருவரான மோகனின் உடல், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை காசிமேடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.அவரது உடலுக்கு மீன்வளத்துறை அமைச்சரும், ராயபுரம் சட்டமன்ற...