Tag: முகேஷ் அம்பானி

ஜியோ பிரைன், ஜியோ ஏ.ஐ கிளவுட் புதிய ஏ.ஐ சேவை – முகேஷ் அம்பானி அறிமுகம்

ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பிரைன் (Brain) தொழில்நுட்பம் மற்றும் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும் 'ஜியோ ஏஐ கிளவுட்' திட்டம் ஆகியவற்றை...

முகேஷ் அம்பானி மகன் திருமணம் : குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா

 முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் மஞ்சள் நிற தாவணியில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ராஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி...

அம்பானி குடும்ப திருமண க்ரூஸ் கொண்டாட்டம்… ஹாலிவுட் பாடகி ஒப்பந்தம்…

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் எப்படி எங்கு நடக்கப்போகிறது என்பது தான் ஒட்டுமொத்தமாக நாட்டில் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். ஏனெனில் திருமணத்திற்கு முந்தைய...

மகன் திருமணத்திற்கு ரூ.1000 கோடி செலவு செய்யும் அம்பானி… திரை நட்சத்திரங்களுக்கு சிறப்பு ஏற்பாடு…

இந்தியாவின் மாபெரும் தொழில் அதிபரும், பணக்காரருமான அம்பானி, தனது மகனின் திருமணத்திற்காக மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளாராம்.இந்தியாவின் முதல் பணக்காரரும், ஆசியாவின் பணக்காரப் பட்டியலில் இடம்பெற்றவருமான முகேஷ் அம்பானி,...

முகேஷ் அம்பானி வீட்டு வீசேஷத்தில் திரைப்பிரபலங்கள்

முகேஷ் அம்பானி வீட்டு வீசேஷத்தில் திரைப்பிரபலங்கள்பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தங்கள் அன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற கணபதி பூஜைக்கு, பாலிவுட்,...