Tag: மேலாளர் கைது
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜெம் வீரமணியின் மேலாளர் கைது – வீடு, அலுவலகத்தில் சோதனை; முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாகத் தகவல்!
பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஜெம் வீரமணியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதன் தொடர்ச்சியாக, ஜெம் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள்...
