Tag: மேல்நிலை வகுப்பு செய்முறைத் தேர்வு

+1, +2  செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம்  வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சுற்றறிக்கை...