Tag: மைக்ரோசாஃப்ட் CEO
AI-யை 100% நம்பாதீர்கள்! மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பிச் செயல்படக் கூடாது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா எச்சரித்துள்ளார். மேம்பட்ட AI அமைப்புகள் தவறுகளைச் செய்யலாம் அல்லது பாதுகாப்பு...
