Tag: மோடி அமித்ஷா சோனியா ராகுல்
அரிதான தருணம்: சரத் பவார் இல்லத் திருமண விழாவில் ஒரே பிரேமில் மோடி, அமித்ஷா, சோனியா மற்றும் ராகுல் காந்தி!
இந்திய அரசியலின் எதிரெதிர் துருவங்களாகக் கருதப்படும் தேசிய தலைவர்கள் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்ட ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அரிதான நிகழ்வு தில்லியில் அரங்கேறியுள்ளது.தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் சரத் பவாரின்...
