Tag: ரஜினிகாந்த் புதிய படம்
‘பாட்ஷா 2’, ‘பேட்ட 2’ படங்களை மறுத்த ரஜினிகாந்த்: ‘ஜெயிலர் 2’வில் நடிக்க சம்மதித்தது ஏன்?
நடிகர் ரஜினிகாந்த், தனது புகழ்பெற்ற படங்களான ‘பாட்ஷா’, ‘பேட்ட’ ஆகியவற்றின் இரண்டாம் பாகங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க...
