Tag: ரஜினி சுயசரிதை
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது கலை, வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியதாகவும், ரஜினிகாந்தின் சுயசரிதை விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்ததாகவும்...
