Tag: ரயில் பயண விதிகள்
ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் ரூ.1,000 அபராதம்! தொடர்ந்து தொந்தரவு செய்தால் 6 மாதம் சிறை – தெற்கு ரயில்வே எச்சரிக்கை!
ரயில் பயணத்தின்போது செல்போனில் ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது, ரீல்ஸ் பார்ப்பது மற்றும் கேம் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு சக பயணிகளுக்கு இடையூறு...
