Tag: ராகுல் காந்தி UPI
யூபிஐ (UPI) கட்டண விவகாரம்: “அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டது மத்திய அரசு” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
யூபிஐ (UPI) கட்டண நடைமுறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. ₹2,000-க்கு மேற்பட்ட வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட் (MDR)...
