Tag: ரூ.5 லட்சம் பணம்
நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம் பணம்: ஓராண்டுக்குப் பின் கிடைத்த அதிர்ச்சி – கரையான்கள் அரித்ததால் விவசாயி வேதனை!
ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து வைத்த விவசாயி, அந்த இடத்தை மறந்துவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு அந்தப் பணம் திரும்ப கிடைத்தபோது, கரையான்கள் அரித்திருந்ததால், அதைப் பயன்படுத்த...
