Tag: லடாக் தாய்
முதுகில் குழந்தையைக் கட்டிக்கொண்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தாய்! இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிக் காட்சி
லடாக் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், தனது பச்சிளம் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு பணிபுரியும் தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேலைப் பளுவுக்கு மத்தியிலும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசிப்...
