Tag: லாலு பிரசாத் யாதவ்

பீகாரில் உயர்ந்த வாக்கு சதவீதம்! காங்கிரஸ் வெற்றி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பதன் மூலம் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து...