Tag: லியோ சிவக்குமார்

சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி அதிரடி!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வெளியிட்டுள்ளார். காதல், குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், காமெடி என பல அம்சங்களுடன் வெளியாகியுள்ள...