Tag: வீடு புகுந்து திருட்டு
வீடு புகுந்து திருடிய பெண் கைது – சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை திருடியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூட்டியிருந்த வீட்டில் திருட்டுராஜபாளையம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட பெண், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த...
