Tag: ஸ்ரீனிவாசபுரம் மீனவர்கள்

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டம்: தவெக அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்த மீனவர்கள்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மீனவ மக்களுக்குப் பட்டா வழங்கக் கோரியும் சென்னை ஸ்ரீனிவாசபுரம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எண்ணூர் முதல்...