Tag: ஹெத்தையம்மன்

படுகர் மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்!

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவின் தொடக்கமாக, கொதுமுடி கோவிலில்...