Tag: ஹெலிக்காப்டரில் ஆய்வு

ஆந்திராவை சூறையாடிய ‘முரசு’ புயல்: ஹெலிக்காப்டரில் இருந்து பார்வையிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு.!

ஆந்திர மாநிலத்தில் 'முரசு' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கிழக்கு கோதாவரி, ஏலூரு உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு...