Tag: 112 –NALAM PUNAINTHU URAITHAL

112 – நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்          மென்னீரள் யாம்வீழ் பவள் கலைஞர் குறல் விளக்கம் - அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள்...