Tag: 125-NENJODUKILATTHAL

125 – நெஞ்சொடுகிளத்தல், கலைஞர் மு. கருணாநிதி,விளக்க உரை

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்           எவ்வநோய் தீர்க்கு மருந்து கலைஞர் குறல் விளக்கம் - எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட எதாவது ஒரு...