Tag: 130 பேர் மாயம்

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து பயங்கர விபத்து! 243 பேர் பயணம் – 130 பேர் மாயம், 6 பேர் பலி

இந்தோனேசியாவில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. 243 பேருடன் கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் விபத்துக்குள்ளான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடும்...