Tag: 2000 T20I Runs
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை! சூர்யகுமார் யாதவின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் எதிர்கொண்ட பந்துகளின்...
