Tag: : 4 cases registered against 300 individuals
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம்: பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குகள் பதிவு
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சூர்யா உள்ளிட்ட பாஜக மற்றும் இந்து...
