Tag: 400 Crore Case
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கு – திமுக பிரமுகர் முத்துக்குமாருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
லஞ்சப் புகார் வழக்கில் விசாரணை தீவிரம்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பான வழக்கில், திமுக பிரமுகர் முத்துக்குமாருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.இந்த...
