Tag: 5th ODI

5-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா – 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் இன்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22...