Tag: 60 வயது பெண்கள்

யோகி ஆதித்யநாத் அதிரடி திட்டம்: 60 வயதை கடந்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்!

உத்தரப் பிரதேசத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயண வசதியை வழங்கும் ‘லோகமாதா அகல்யாபாய் மாத்ருசக்தி யாத்ரா’ (Lokmata Ahilyabai Matrushakti Yatra) திட்டத்தை...