Tag: 68 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி பயங்கர விபத்து: 68 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி!

ஸ்பெயினில் இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும்...