Tag: 88

88 – பகைத்திறம் தெரிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

871. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்         நகையேயும் வேண்டற்பாற் றன்று கலைஞர் குறல் விளக்கம் - பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன்...