Tag: ABODE VALLEY
பொத்தேரி ABODE VALLEY குடியிருப்பில் அதிரடி போலீஸ் சோதனை – போதைப்பொருள் புழக்கம் புகார்; 200-க்கும் மேற்பட்ட போலீசார் வீடு வீடாக ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள ABODE VALLEY அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் தங்கியுள்ள இந்தக் குடியிருப்பில் போதைப்பொருள்...
