Tag: Aditya Roy Kapoor
பாலிவுட்டில் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாகும் சமந்தா… புதிய வெப் தொடரில் ஒப்பந்தம்…
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர் கோலிவுட் நடிகையாக மட்டுமன்றி இந்திய அளவில் ஹிட் நடிகையாக உருவெடுத்துள்ளார்....
