Tag: AI Posts
திமுக தலைவர்கள் குறித்து அவதூறான AI பதிவுகள்: நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! வரும் 29ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல்
சமூக வலைதளங்களில் திமுக தலைவர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அவதூறான செயற்கை நுண்ணறிவு (AI) பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 29ஆம்...
