Tag: AI security
ஓபன்ஏஐ நிறுவனத்தில் உளவு கருவி? ஊழியர் கைது என தகவல் – எஃப்பிஐ விசாரணை!
செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில், ரகசிய ஒலிப்பதிவுக் கருவியை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் ஊழியர் ஒருவர் அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான...
