Tag: Airline Business
“இனி வானத்துலயும் நம்மதான்!” – ஏவியேஷன் துறையில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் அதானி… கலக்கத்தில் போட்டியாளர்கள்!
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம், உள்நாட்டில் புதிய பயணிகள் விமான நிறுவனத்தை (Airline Venture) சொந்தமாகத் தொடங்குவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விமான நிலையங்கள்...
