Tag: Airtel 279
ரூ.279-க்கு Netflix உடன் 30GB டேட்டா! Airtel-ன் புதிய சலுகை – என்னென்ன பலன்கள்?
குறைந்த விலையில் டேட்டாவுடன் OTT சேவைகளையும் பயன்படுத்த விரும்பும் Airtel வாடிக்கையாளர்களுக்கு ரூ.279-க்கான சிறப்பு prepaid data pack கவனம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் 30GB டேட்டா, Netflix Basic உள்ளிட்ட OTT...
